AjithKumar 3வது இடத்தை தட்டி தூக்கிய அஜித்! துபாயில் பறந்த இந்திய தேசிய கொடி! | Pearlvin Ashby

2025-01-13 1,027

AjithKumar Dubai Race Victory Explained by Pearlvin Ashby. துபாயில் நடந்த 24எச் கார் ரேஸ் போட்டியில் நடிகர் அஜித் அணி கலந்து கொண்ட பிரிவில் 3வது இடம் பிடித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த அணி கார் பந்தைய போட்டியில் 3வது இடத்தை பிடித்தது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை இந்த வீடியோவில் முழுமையாக காணுங்கள்!

#ajithkumar #24hseriescarrace #dubaicarrace #carrace #DrivesparkTamil

~PR.306~ED.156~##~